பாதுகாப்பானது என ஏற்றுக்கொள்ளப்பட்ட உணவை மாத்திரம் கொள்வனவு செய்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
உணவு பாதுகாப்பு வாரம் இன்று முதல் 7 ஆம் திகதி வரையிலும் நாடு முழவதிலும் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் உணவு பரிமாறுவோர் உணவு பாதுகாப்பு தொடர்பில் தெளிவுப்படுத்துதல் 2018ஆம் ஆண்டு உணவு வாரத்தை அடிப்படையாக கொண்டு இது மேற்கொள்ளப்படுவதுடன் 2019 ஆம் ஆண்டின் அடிப்படை நோக்கம் இம்முறை தொனிப்பொருளுக்கு அமைய நுகர்வோரை வலுவூட்டுவதாகும்.
No comments:
Post a Comment