உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரி,
எம்.பி.சீ.எஸ். வீதி , மீராவோடை, ஓட்டமாவடி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
புதிய மாணவர் அனுமதி - 2019 நேர்முகப் பரீட்சை
2019ஆம் ஆண்டு கல்வியாண்டில் உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரியில் இணைந்து கல்வி கற்பதற்காக விண்ணப்பித்த, விண்ணப்பிக்கத் தவறிய அனைத்து மாணவியருக்குமான நேர்முகப் பரீட்சை பின்வரும் விபரங்களின் அடிப்படையில் நடைபெற உள்ளது.
எனவே ஆர்வமுள்ள கல்குடாத் தொகுதியில் வசிக்கும் அனைத்து மாணவியரும் உரிய நேரத்திற்கு வருகை தந்து தங்களது வரவை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் .
நேர்முகப் பரீட்சை திகதி :
06 .04. 2019 (சனிக்கிழமை) முற்பகல் 9 மணி
இடம் :
தாருஸ்ஸலாம் கேட்போர் கூடம், எம்பிசீஎஸ் வீதி, மீராவோடை,.
ஓட்டமாவடி .
எழுத்துப் பரீட்சை :
மு. ப.9 .30 மணி
நேர்முகப் பரீட்சை :
மு.ப.10 .30 மணி
நேர்முகப் பரீட்சையின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்
1.தேசிய அடையாளயின் புகைப்படப் பிரதி
2. பிறப்பு அத்தாட்சிப் பத்திர புகைப்படப் பிரதி
3.கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேற்று பிரதி
4. ஏனைய கல்விச்சான்றிதழ்களும் நற்சான்றிதழ்களும்
இவ்வண்ணம்
S. A. அன்வர் ஆசிரியர்,
செயலாளர் ,
உம்மு சுலைம் மகளிர் அரபுக் கல்லூரி ,
எம் பி சி எஸ் வீதி, மீராவோடை, ஓட்டமாவடி.
No comments:
Post a Comment