பொலிஸ் கான்ஸ்டபிள் தன்னைத் தானே சுட்டு தற்கொலை - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 27, 2019

பொலிஸ் கான்ஸ்டபிள் தன்னைத் தானே சுட்டு தற்கொலை

மகரகம பொலிஸ் நிலைய வளாகத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இன்று காலை குறித்த பொலிஸ் நிலையத்தின் சிற்றுண்டிச்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காதல் உறவு காரணமாக இந்த சம்பவம் நிகழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. மகரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment