இலங்கைகான வௌிநாட்டுத் தூதுவர்கள் 12 பேர் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர் - News View

About Us

About Us

Breaking

Friday, February 1, 2019

இலங்கைகான வௌிநாட்டுத் தூதுவர்கள் 12 பேர் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 12 தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் இன்று (01) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

சுலோவாக்கியா, பெலாரஸ், மாலி, ஆர்மேனியா, எல் சல்வடோர், கம்போடியா, மாலைத்தீவு, இஸ்ரேல், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களும் கயானா, உகண்டா, சைப்ரஸ் ஆகிய நாடுகளுக்கான புதிய உயர்ஸ்தானிகர்களுமே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு

Mr Ivan Lancaric - சுலோவாக்கியா குடியரசின் தூதுவர்
Dr David Goldwin Pollard - கயானா குடியரசின் உயர் ஸ்தானிகர்
Ms Dinah Grace Akello - உகண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர்
Mr Andrei Rzheussky - பெலாரஸ் குடியரசின் தூதுவர்
Mr Sekou Kasse – மாலி குடியரசின் தூதுவர்
Mr Armen Martirosyan - ஆர்மேனியா குடியரசின் தூதுவர்
Mr Agis Loizou - சைப்ரஸ் உயர் ஸ்தானிகர்
Mr Ariel Andrade Galindo - எல் சல்வடோர் தூதுவர்
Mr Ung Sean - கம்போடியா தூதுவர்
Mr Omar Abdul Razzaq - மாலைத்தீவு தூதுவர்
Dr Ron malka - இஸ்ரேல் தூதுவர்
Mr Gudmundur Arni Stefansson - ஐஸ்லாந்து தூதுவர்

No comments:

Post a Comment