அஜித் மான்னப்பெரும இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் - News View

About Us

About Us

Breaking

Thursday, January 31, 2019

அஜித் மான்னப்பெரும இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்

சுற்றாடல் பிரதியமைச்சரான அஜித் மான்னப்பெரும மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (31) முற்பகல் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment