புதிய வருடத்திற்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 1, 2019

புதிய வருடத்திற்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை

புதிய வருடத்திற்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை (02), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடவுள்ளது. இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அமைச்சர்களின் விடயதானங்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படடதன் பின்னர், நாளையதினம் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், கடந்த 20 ஆம் திகதி அமைச்சர்கள் பதவிப்பிராணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment