கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.டி.எம்.நிசாம் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி MLAM. ஹிஸ்புழ்ழாஹ் அவர்களால் 2019.01.31ஆம் திகதி (இன்று) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயற்பட எம்.ஐ.எம்.மன்சூர் கிழக்கு மாகாண கல்வி அமைச்சிற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலியின் சகோதரரான நிசாம், இதற்கு முன்னர் நீண்ட காலம் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment