இன்று (3) ஆரம்பமான கல்விப் பொதுத்தர சாதாரண தரப் பரீட்சையினை எழுதுவதற்காக மாணவ, மாணவிகள் உற்சாகத்தோடு பரீட்ச்சை நிலையங்களுக்கு வருகை தந்ததை காணமுடிந்தது.
பரீட்ச்சையின் ஆரம்ப நாளான இன்று சமயப் பாடம் இடம்பெற்றது.
வாழைச்சேனை இந்துக் கல்லூரி மற்றும் அரபுக் கல்லூரிகளில் கல்வி கற்கும் மாணவர்கள் உற்சாகத்தோடு பரீட்சை மண்டபங்களுக்கு வருகை தந்ததை படத்தில் காணலாம்.
எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment