பூநொச்சிமுனை அஹமட் வீதி கொங்கிறீற்று வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது - News View

About Us

About Us

Breaking

Monday, December 31, 2018

பூநொச்சிமுனை அஹமட் வீதி கொங்கிறீற்று வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது

நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளரும், ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோளின் பேரில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அஸ்ஸெய்யித் அலி ஸாஹிர்மௌலானா அவர்களின் நிதி ஒதுக்கீடு 10 இலட்சம் ரூபா செலவில் மட்டக்களப்பு மாநகர சபைபிரிவுக்குற்பட்ட பூநொச்சிமுனை அஹமட் வீதி கொங்கிறீற்று வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்த வீதியின் புனரமைப்பு பணிகள் அண்மையில் இடம்பெற்றபோது யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் விஜயம் செய்து பணிகளை பார்வையிட்டார்.

மிக அதிகமான மக்கள் பயன்படுத்தும் இவ்வீதியினை புனரமைப்பு செய்தமையினையிட்டு தாம்மிகுந்த மகிழ்ச்சியடைவதாக பிரதேச மக்கள் இதன்போது தெரிவித்தனர்.

ஆதிப் அஹமட் 

No comments:

Post a Comment