இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனமும் (Lanka IOC) எரிபொருள் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதற்கமைய இன்று நள்ளிரவு (03) முதல் அமுலாகும் வகையில் பெற்றோல் ஒக்டேன் 92 இனது விலை ரூபா 2 இனாலும், டீசலின் விலை ரூபா 11 இனாலும் குறைக்க தீர்மானித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய IOC - இந்தியன் ஒயில் நிறுவனம்
பெற்றோல் Octane 92 - ரூபா 155 இலிருந்து ரூபா 153 ஆக ரூபா 2 இனாலும்
ஒட்டோ டீசல் - ரூபா 129 இலிருந்து ரூபா 118 ஆக ரூபா 11 இனாலும் குறைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment