பாடசாலை மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு - அடுத்த ஆண்டு ஜனவரி 02 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் - News View

About Us

About Us

Breaking

Friday, November 30, 2018

பாடசாலை மூன்றாம் தவணை இன்றுடன் நிறைவு - அடுத்த ஆண்டு ஜனவரி 02 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்றுடன் (30) நிறைவடைவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் அரச, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் தனியார் பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் (30) மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனவரி 02 ஆம் திகதி புதன்கிழமை முதலாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment