அலரி மாளிகைக்கு சென்ற அரச அதிகாரிகள் மீது தாக்குதல் - பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 31, 2018

அலரி மாளிகைக்கு சென்ற அரச அதிகாரிகள் மீது தாக்குதல் - பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

அலரி மாளிகைக்கு சென்ற இரண்டு அரச அதிகாரிகள் மீது தாக்கதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறி பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இன்று மதியம் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் செயலாளர் கூறியுள்ளார். 

முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகம் என்று கூறிய இரண்டு பேர் அலரி மாளிகைக்குள் நுழைந்த போது பொது மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டதாக ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

இதனுடன் தொடர்புடைய முன்னரான செய்திக்கு
http://www.newsview.lk/2018/10/blog-post_1588.html

No comments:

Post a Comment