செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த தவறினால் எதிர்வரும் புதன்கிழமை முதல் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என கனிய வள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் மூலம் இது தொடர்பில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment