கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் மூன்றாவது சபை அமர்வு கடந்த 28.06.2018ம் திகதி வியாழக்கிழமை தவிசாளர் ஐ.ரி.அமிஸ்தீன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது, மட்டக்களப்பு கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் பாரிய சர்ச்சையையும், விமர்சனத்தையும் ஏற்படுத்திய ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற காணிவேல் களியாட்ட நிகழ்வு குறித்து சபையில் நடைபெற்ற வாதப்பிரதிவாதம் தொடர்பான வீடியோ
எம்.ரீ.எம்.பாரிஸ்
No comments:
Post a Comment