களு கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு - தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானம் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 7, 2018

களு கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு - தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானம்

தொடர்ச்சியாக இரத்தினபுரி மற்றும் மில்லக்கந்த பகுதிகளில் பெய்து வரும் மழைக் காரணமாக களு கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருகின்றது. 

எனவே தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment