47.3 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சட்ட விரோதமாக சிங்கப்பூரிற்கு எடுத்து செல்ல முற்பட்ட இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள 47.3 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தில் அமெரிக்க டொலர்கள், யூரோ நாணயங்கள், ஜப்பானின் யென், நோர்வேயின் க்ரோன் மற்றும் சவூதி ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment