சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒரு நாள் கிரிக்கெட் தர வரிசைப் பட்டியலில் மேலும் 4 அணிகள் சேர்ப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 2, 2018

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒரு நாள் கிரிக்கெட் தர வரிசைப் பட்டியலில் மேலும் 4 அணிகள் சேர்ப்பு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒரு நாள் கிரிக்கெட் தர வரிசைப் பட்டியலில் மேலும் 4 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒரு நாள் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் ஏற்கனவே 12 அணிகள் உள்ளன.

தற்போது ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நெதர்லாந்து, நேபாளம் ஆகிய 4 அணிகள் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் 13 ஆவது மற்றும் 14ஆவது அணிகளாக இணைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment