விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரின் பொறுப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 31, 2018

விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரின் பொறுப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் மீண்டும் நடைபெறும் வரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் சகல அதிகாரங்களும் பொறுப்புகளும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே விளையாட்டுத்துறை அமைச்சர் ஃபைசர் முஸ்தபா இதனைக் குறிப்பிட்டார்.

கிரிக்கெட் நிறுவனத்தின் பணிகளுக்காக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறியை நியமித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment