மொரகஹகந்த நீர்ப்பாசன திட்டத்தினால் தமது காணிகளை இழந்த விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளது.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை வடமேல் மாகாணத்திற்கு திசை திருப்பியதன் காரணமாக 264 குடும்பங்கள் தமது இருப்பிடங்களை இழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஒரு பேர்ச்சஸ் வயல் நிலத்திற்கு 6 ஆயிரம் ரூபாவும் ஒரு பேச்சர்ஸ் காணி நிலத்திற்கு 10 ஆயிரம் ரூபாவும் நட்ட ஈடாக வழங்கப்படவுள்ளதாக நீர்ப்பாசனத் திட்டத்தின் பொறியியலாளர் நீல் பண்டார தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment