கிழக்கு மாகாணத்தில் நன்னீர் இறால் வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.
திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள இனங்காணப்பட்ட நன்னீர் நிலைகளில் இறால் வளர்ப்பை அதிகரிப்பதற்காக நீரியல் வள அமைச்சு சுமார் 300 இலட்சம் ரூபாவை செலவிட உள்ளதாக அமைச்சின் கிழக்கு மாகாண பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment