வழமையாக தமிழ் மாணவர்கள் கல்வி துறையில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். ஆனால் முதல் தடவையாக ஒரு தமிழ் மாணவி அசத்தல் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
அநுராதபுரத்தில் குறித்த ஒரு முஸ்லிம் பாடசாலையில் கல்வி கற்று வந்த தர்சிகா என்பவர் தனது பாடசாலையில் சைவசமயம் இல்லாத காரணத்தினால் இஸ்லாமிய சமயத்தை கற்க நேரிட்டது.
அதே நேரம் தமிழ் மொழியை இரண்டாம் மொழியாகத்தான் கற்கலாம் என்ற காரணத்தினால் இரண்டாம் மொழியாக தமிழையும் முதல் மொழியாக சிங்களத்தையும் கற்க நேர்ந்தது இவ்வளவு தடைகளையும் மீறி இவர் 9A அதி சிறந்த சித்தி அடைந்துள்ளார்.
No comments:
Post a Comment