கொழும்பு - இந்திய பங்கு பரிவர்த்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 4, 2018

கொழும்பு - இந்திய பங்கு பரிவர்த்தனை புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

கொழும்பு பங்கு பரிவர்த்தனை இந்தியாவின் தேசிய பங்கு பரிவர்த்தனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் நேற்று நடைபெற்றது.

இரண்டு பங்கு சந்தைகளுக்கும் இடையில் முதலீட்டு வாய்ப்புக்களை ஒத்துழைப்புக்களையும் வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்று கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையம் அறிவித்துள்ளது.

தகவல் அறிவு, தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலான அனுபவங்களை பகிர்ந்து கொள்வது இதன் மற்றுமொரு நோக்கமாகும்.

No comments:

Post a Comment