இலங்கையர்களின் கணினி அறிவு 38 விகிதமாக காணப்படும் அதே வேளை, உலகிலேயே அதிகளவு போர்ன் (PORN) படங்களை இணையத்தில் இணைத்த நாடாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டின் அடிப்படியில் இந்த அறிக்கை காணப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மென்பொருள் பொறியியலாளர் பெத்தும் புத்திக தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை தொழில்நுட்ப வளர்ச்சியடையாத நாடுகளில் ஒன்றாக காணப்படும் அதேவேளை இவ்வாறு மறுபுறம் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
அதுமட்டுமன்றி நாட்டில் உள்ள கணனி அறிவின் அடிப்படையில் அதில் நூற்றுக்கு 89 வீதமானவர்கள் ஆண்களாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment