நாளை முதல் மழையுடன் கூடிய காலநிலை தற்காலிகமாக குறையும் என எதிர்பார்ப்பதாக, வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ, தென், ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் காலை வேளையில் மழை பெய்யலாம். நாட்டின் சில பகுதிகளில் பனி மூட்டமான காலநிலை நிலவும் என திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment