கண்டி, திகன பகுதியில் நிலவி வரும் பதற்ற சூழ்நிலையில் மெதமஹனுவர பகுதியில் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான மொத்த வியாபார நிலையம் தீப்பற்றி எரிவதாக அங்கிருந்து கிடைக்கும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sunday, March 4, 2018

மெதமஹனுவர (திகன பகுதி) மொத்த வியாபார நிலையத்தில் தீ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment