பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்படவிருந்த நம்பிக்கையில்லா பிரேரணையை பிற்போடப்பட்டுள்ளது. குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை பொது எதிரணி இன்று சபாநாயகரிடம் கையளிக்க இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tuesday, March 6, 2018
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment