இந்தியாவிலுள்ள இலங்கையர்கள் அடங்கலாக வெளிநாட்டுப் பணியாளர்கள் 2016ம் ஆண்டில் தமது தாயக உறவினர்களுக்கு 5.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பி வைத்துள்ளனர். இந்தியாவில் பணியாற்றும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2016ம் ஆண்டில் அங்குள்ளவர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பியுள்ள பணத்தின் பெறுமதி 524 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதனால் இந்தியாவிலுள்ள இலங்கை பணியாளார்களினால் இலங்கைக்கான வருமானம் அதிகரித்துள்ளது.
உலக வங்கியின் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.பங்களாதேஷ் நேபாளம், இலங்கை, இதற்காக கூடுதலான பங்களிப்பை வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment