கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் நெல் அறுவடை ஆரம்பித்துள்ளது. வறட்சியான நிலையிலும் முன்னைய போகங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை 60 சதவீதமான அறுவடை கிடைத்திருப்பதாக திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க தெரிவித்துள்ளார்.
பெரும்போக நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்கான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்க திறைசேரி தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment