உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக சுயேச்சைக்குழு - 01, ஒட்டகச் சின்னத்தில் போட்டியிடும் மீராவோடை கிழக்கு மற்றும் மீராவோடை மேற்கு இரு வட்டார வேட்பாளர்களையும் ஆதரித்து நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்ஷாஅல்லாஹ் நாளை 06 ஆம்திகதி செவ்வாய்க்கிழமை பி.ப. 4.00 மணி தொடக்கம் மீராவோடை வைத்தியசாலைக்கு அருகாமையில் நடைபெறுவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கல்குடாத்தொகுதி அமைப்பாளருமான அல்ஹாஜ். எச்.எம்.எம். றியாழ் அவர்களின் தலைமையில் நடைபெறும் இம்மாபெறும் கூட்டத்திற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும், நகர திட்டமிடல் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான கௌரவ. ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். இம்மாபெரும் பொதுக் கூட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

No comments:
Post a Comment