இலங்­கையில் 25,000 வெளிநாட்டு ஊழி­யர்கள்க குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தகவல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 2, 2018

இலங்­கையில் 25,000 வெளிநாட்டு ஊழி­யர்கள்க குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தகவல்

இலங்­கையில் தற்­போது 25,000 வரை­யான வெளிநாட்டு ஊழி­யர்கள் தங்­கி­யுள்­ள­தாக, குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் தெரிவித்துள்ளது. இவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் சீன மற்றும் இந்­தி­யாவைச் சேர்ந்­த­வர்கள் என, குடி­வ­ரவு குடி­கல்வு கட்டுப்பாட்டாளர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

அந்­தந்த நாடு­களின் நிதி­யு­த­வியில் முன்­னெ­டுக்­கப்­படும் வேலைத் திட்­டங்­களில் பணி­யாற்­றவே அவர்கள் இலங்­கையில் தங்கியுள்ளதா­கவும் அவர் கூறி­யுள்ளார். 

இதற்கு மேல­தி­க­மாக முத­லீட்டு சபை­யினால் முன்­னெ­டுக்­கப்­படும் வேலைத் திட்­டங்­களில் பணி­யாற்­றவும் வெளிநாட்டு ஊழி­யர்கள் இலங்­கைக்கு வந்­துள்­ள­தாக, குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­களம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அவர்­களில் சிலர் இலங்கை பிரஜைகளை திருமணம் முடித்துள்ளதாகவும், திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment