பூட்டான் அரசகுடும்பத்தை சேர்ந்தோர் இலங்கை விஜயம் - News View

About Us

About Us

Breaking

Friday, December 29, 2017

பூட்டான் அரசகுடும்பத்தை சேர்ந்தோர் இலங்கை விஜயம்

பூட்டான் அரச குடும்பத்தை சேர்ந்தோர் இலங்கைக்கான தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் நேற்று காலை கொள்ளுப்பிட்டி கங்காரம விகாரைக்கு சென்று மதவழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுள் இளவரசி அசி சோனம் டெகன் வென்க்ஜக் (Ashi Sonam Dechan Wangchuck), ராணி அவரது தாயாரான அசி டோர்ஜி வென்க்மோ வென்க்ஜக் (Ashi Dorji Wangmo Wangchuck) மற்றும் பூட்டான் மூடிசூடா மன்னர் ஜிக்மி ஜின்ரன் வென்க்ஜக் (Jigme Jigten Wangchuck) ஆகியோர் வருகைதந்தனர்.

No comments:

Post a Comment