இலங்கை அணித் தலைவராக திஸர. - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 29, 2017

இலங்கை அணித் தலைவராக திஸர.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக திஸரபெரேரா நியமிக்கப்படவுள்ளார். ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 இலங்கை கிரிக்கெட் அணிகளின் தலைவராக திஸர பெரேரா செயற்படவுள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இருபதுக்கு - 20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவராக உப்புல் தரங்க அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த இடத்திற்கு திஸர பெரேரா நியமிக்கப்படவுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு இன்று 29.11.2017 மாலை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment