அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட நான்கு பேர் பலி - News View
  • Home
  • about us
  • contact us

News View

test banner
    • உள்நாடு
    • அரசியல்
    • கல்வி
    • வெளிநாடு
    • விளையாட்டு
    • தொழிநுட்பம்
    • கட்டுரைகள்
    • சினிமா

    Breaking

    Post Top Ad

    Thursday, April 1, 2021

    Home வெளிநாடு அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட நான்கு பேர் பலி

    அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட நான்கு பேர் பலி

    Newsview 4:37 AM வெளிநாடு,
    அமெரிக்கா - தெற்கு கலிபோர்னியாவில் ஓரேஞ்ச் கவுண்டியிலுள்ள வணிக வளாகத்தில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளார்கள்.

    கடந்த இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் நடந்த மூன்றாவது துப்பாக்கிச் சூடுட்டு சம்பவம் இதுவாகும்.

    இதேவேளை, அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தில் மசாஜ் நிலையங்களில் துப்பாக்கிச் சூட்டில் ஆறு ஆசிய பெண்கள் உட்பட எட்டு பேரும், சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூட்டில் 10 பேருமாக கடந்த சில தினங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

    இந்நிலையில், ஓரேஞ்ச் கவுண்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஒரு சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றொரு நபர் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

    Tags # வெளிநாடு
    Share This
    Author Image

    About Newsview

    வெளிநாடு
    Posted by Newsview at 4:37 AM
    Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
    Labels: வெளிநாடு

    No comments:

    Post a Comment

    Newer Post Older Post Home
    Subscribe to: Post Comments (Atom)

    Post Bottom Ad

    Author Details

    all right reserved. develop by max mithun khan. Powered by Blogger.

    Follow Us On Facebook

    Eastern CM Speech

    popular

    • கைது, தடுத்து வைத்தலுக்கு எதிராக இளம் கவிஞர் அஹ்னாப் சார்பில் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் - ஜாமியா நளீமியாவில் அடிப்படைவாதம் போதிக்கப்படுவதாக ஒப்புதல் வாக்கு மூலம் வழங்குமாறு சித்திரவதை
      கைது, தடுத்து வைத்தலுக்கு எதிராக இளம் கவிஞர் அஹ்னாப் சார்பில் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் - ஜாமியா நளீமியாவில் அடிப்படைவாதம் போதிக்கப்படுவதாக ஒப்புதல் வாக்கு மூலம் வழங்குமாறு சித்திரவதை
      (எம்.எப்.எம்.பஸீர்) “நவரசம்" என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், பயங்...
    • மோட்டார் சைக்கிள் விபத்தில் மீராவோடைச் சேர்ந்த எம்.ஜே. முபாரிஸ் மரணம்
      மோட்டார் சைக்கிள் விபத்தில் மீராவோடைச் சேர்ந்த எம்.ஜே. முபாரிஸ் மரணம்
      எஸ்.எம்.எம்.முர்ஷித் ஓட்டமாவடியில் இன்று (16.04.2021) இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்து...
    • 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கும் அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது - முழு விபரம் உள்ளே...!
      11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கும் அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது - முழு விபரம் உள்ளே...!
      பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ள...
    • பள்ளிவாசல்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 100 பேர் மாத்திரமே தொழலாம் - கஞ்சி விநியோகத்திற்கும் தடை விதித்து 30 வழிமுறைகளை வெளியிட்டது சுகாதார அமைச்சு
      பள்ளிவாசல்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 100 பேர் மாத்திரமே தொழலாம் - கஞ்சி விநியோகத்திற்கும் தடை விதித்து 30 வழிமுறைகளை வெளியிட்டது சுகாதார அமைச்சு
      இம்முறை ரமழான் காலப்பகுதியில் தங்களையும், பொதுமக்களையும் கொவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பேண வேண்டிய சுகாதார ஒழுங்கு விதிகளை சுகாதா...
    • நோன்பாளிகளுக்கும் 5000 ரூபா நிவாரணம்
      நோன்பாளிகளுக்கும் 5000 ரூபா நிவாரணம்
      ரமழான் நோன்பு நோற்றிருக்கும் குறைந்த வருமானமுடையவர்களுக்கும் 5000 ரூபா நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவ...

    Pages

    Total Pageviews

    Contact Form

    Name

    Email *

    Message *

    All Right Reserved by News Views | Design by Max Mithun Khan
    All Rights Reserved By News View | Design by max mithun khan