சமல் ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள அரச பாதுகாப்பு உள்ளிட்ட சில அமைச்சுகளின் விடயதானங்களில் மாற்றம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, February 17, 2021

சமல் ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள அரச பாதுகாப்பு உள்ளிட்ட சில அமைச்சுகளின் விடயதானங்களில் மாற்றம்

அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்தம முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு உள்ளிட்ட இரு இராஜாங்க அமைச்சுள் மற்றும் காணி அமைச்சரவை அமைச்சின் விடயதானங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதியினால் இது குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, சமல் ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவம், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சுகள் மற்றும் எஸ்.எம். சந்திரசேனவுக்கு வழங்கப்பட்டுள்ள காணி அமைச்சரவை அமைச்சு ஆகியவற்றின் விடயதானங்கள் திருத்தப்பட்டு இவ்வாறு அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வருமாறு,

No comments:

Post a Comment

Post Bottom Ad