விசேட அம்பியூலன்ஸ் சேவை நாளை முதல் ஆரம்பம் - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

விசேட அம்பியூலன்ஸ் சேவை நாளை முதல் ஆரம்பம்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் விஷேட அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

நாளை (20.11.2020) முதல் விஷேட அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக 0113 422558 என்ற இலக்கத்திற்கு அழைக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad