சாய்ந்தமருது லீட் த வே முன்பள்ளி பாலர் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வு அனுஷ்டிப்பு - News View

Breaking

Post Top Ad

Thursday, October 1, 2020

சாய்ந்தமருது லீட் த வே முன்பள்ளி பாலர் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வு அனுஷ்டிப்பு

(எம்.என்.எம்.அப்ராஸ்)

சாய்ந்தமருது லீட் த வே முன்பள்ளி பாலர் பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வுகள் பாடசாலையின் பணிப்பாளர் ஐ.எம்.உவைஸ் தலைமையில் இன்று (01) இடம்பெற்றது .

இதன்போது பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கழைக விரிவுரையாளர் எம்.எம்.சிறாஜ் கலந்து சிறப்பித்தhu;. 

பாடசாலையின் ஆசிரியர்காளான எம்.எப்.பர்ஷானா, ஐ.எம்.எப்.சுஹுமிவானு ஆகியோரின் நெறிப்படுத்தலில் மாணவர்களுக்கான கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது.

மேலும் இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

Post Bottom Ad