(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை அல் மிஸ்பா மகா வித்யாலயாத்தில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வானது பாடசாலை ஒழுக்காற்று சபையின் ஏற்பாட்டில் பாடசாலை  மண்டபத்தில்  (29) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பொறியிலாளர் அல்ஹாஜ் ஏ.ஜே.எம். ஜௌஸி கலந்து சிறப்பித்துடன் விசேட அதிதியாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ. அப்துல் ரசாக் மற்றும் பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், ஒழுக்காற்று சபை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 
 
 

 
.jpg) 
 
 
 
.jpg) 
No comments:
Post a Comment