உயர்வடைந்து செல்கிறது கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, February 13, 2020

உயர்வடைந்து செல்கிறது கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையானது 65,247 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் தொகையும் 1,491 ஆக பதிவாகியுள்ளது. 

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டவர்களில் 10,608 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதுடன், 7,099 பேர் குணமடைந்தும் உள்ளனர். 

சீனாவின் வுஹானில் தோற்றம் பெற்ற கொரோனா வைரஸானது தற்போது 28 நாடுகளில் பரவியுள்ளது. 

சீனாவில் மாத்திரம் இதுவரை 1,488 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஹொங்கொங், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகியே நாடுகளிலும் தலா ஒவ்வொருவர் உயிரிழந்தும் உள்ளனர். 

1. சீனா : பாதிப்பு - 64,658, உயிரிழப்பு - 1,488 
2. ஜப்பான் : பாதிப்பு - 252, உயிரிழப்பு - 01 
3. சிங்கப்பூர் : பாதிப்பு - 53 
4. தாய்லாந்து : பாதிப்பு - 33 
5. தென்கொரியா : பாதிப்பு - 28 
6. மலேசியா : பாதிப்பு - 19 
7. தாய்வான் : பாதிப்பு - 18 
8. வியட்நாம் : பாதிப்பு - 16 
9. ஜேர்மன் : பாதிப்பு - 16 
10. அவுஸ்திரேலியா : பாதிப்பு - 15 
11. பிரான்ஸ் : பாதிப்பு - 11 
12. மாக்கோ : பாதிப்பு - 10 
13. பிரிட்டன் : பாதிப்பு - 09 
14. டுபாய் : பாதிப்பு - 08 
15. கனடா : பாதிப்பு - 07 
16. இந்தியா : பாதிப்பு - 05 
17. பிலிப்பைன்ஸ் : பாதிப்பு - 03, உயிரிழப்பு - 01 
18. இத்தாலி : பாதிப்பு - 03 
19. ரஷ்யா : பாதிப்பு - 02 
20. ஸ்பெய்ன் : பாதிப்பு - 02 
21. சுவீடன் : பாதிப்பு - 01 
22. நேபாள் : பாதிப்பு - 01 
23. இலங்கை : பாதிப்பு - 01 
24. பின்லாந்து : பாதிப்பு - 01 
25. கம்போடியா : பாதிப்பு - 01 
26. பெல்ஜியம் : பாதிப்பு - 01 
27. ஹொங்கொங் : பாதிப்பு - 53, உயிரிழப்பு - 01 
28. அமெரிக்கா : பாதிப்பு - 15

No comments:

Post a Comment