முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்.
உடல் நலக் குறைவினால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (15) தமது 57ஆவது வயதில் காலமானார்.
அவருக்கு நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் லொஹான் ரத்வத்த உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment