பொரளை கனத்த சந்தி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பாக, கிரேன் வாகனத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான சாரதி மற்றும் கிரேன் வாகனத்தின் உரிமையாளர் நாளை (29) புதுக்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், வீதி விபத்துடன் தொடர்புடைய கிரேன் வாகன சாரதி மீது நடத்தப்பட்ட வைத்திய பரிசோதனையில் அவர் கஞ்சா பாவித்திருப்பது உறுதி செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment