ஶ்ரீயானி குலவன்ச தலைமையில் தேசிய தெரிவுக் குழு நியமனம் - News View

About Us

About Us

Breaking

Monday, June 2, 2025

ஶ்ரீயானி குலவன்ச தலைமையில் தேசிய தெரிவுக் குழு நியமனம்

தேசிய விளையாட்டு தெரிவுக் குழுவின் நியமனம் இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் விளையாட்டு பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரின் தலைமையில், கடந்த மே 30ஆம் தேதி இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் நடைபெற்றது.

தேசிய தேர்வுக் குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் பின்வருமாறு

ஶ்ரீயானி குலவன்ச OLY 
தலைவர்

மேஜர் ஜெனரல் ரவி பதிரவிதான
செயலாளர்

மேஜர் ரஜித் சமரசேகர
ஒருங்கிணைப்பு அதிகாரி

கமல் கம்லத்
ஓய்வு பெற்ற விளையாட்டுக்கு பொறுப்பான அதிகாரி (விளையாட்டு அமைச்சு)

ருவன் பேரேரா
பாடசாலை விளையாட்டு பிரதி பணிப்பாளர் - சசேக்ஸ் கல்லூரி

ஜயமினி இலேப்பெரும
ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி - ஹட்டன் நெஷனல் வங்கி

சுரேஷ் சுப்பிரமணியம்
தேசிய ஒலிம்பிக் குழு தலைவர்

அனுராதா இளேப்பெரும
இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர்

No comments:

Post a Comment