பதில் சட்டமா அதிபராக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நியமனம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 30, 2025

பதில் சட்டமா அதிபராக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் பதில் சட்டமா அதிபராக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளதால், ஜனாதிபதி இந்த நியமனத்தை மேற்கொண்டார்.

No comments:

Post a Comment