இறுதி வரைவை பார்வையிட்டார் ஜனாதிபதி - News View

About Us

Add+Banner

Breaking

  

Sunday, February 16, 2025

demo-image

இறுதி வரைவை பார்வையிட்டார் ஜனாதிபதி

480308686_1214398416723052_329266682174314917_n%20(Custom)
வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிட்டார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வரைவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று ஞாயிற்றுக்கிழமை (16) ஜனாதிபதி அலுவலகத்தில் பார்வையிட்டார்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *