நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09) முற்பகல் 11.15 அளவில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.மின்வெட்டு ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் வௌியாகவில்லை.
No comments:
Post a Comment