லொஹான் மற்றும் அவரது மனைவிக்கு பிணை - News View

About Us

About Us

Breaking

Thursday, December 5, 2024

லொஹான் மற்றும் அவரது மனைவிக்கு பிணை

பதிவு செய்யப்படாத கார் ஒன்றினை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment