மீண்டும் உச்சத்தை தொட்ட கொழும்பு பங்கு சந்தை - News View

About Us

About Us

Breaking

Monday, December 23, 2024

மீண்டும் உச்சத்தை தொட்ட கொழும்பு பங்கு சந்தை

இன்று (23) காலை 11.45 மணி வரையான கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகளின் அடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 245 புள்ளிகளாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 15,000 புள்ளிகளை கடந்துள்ளது.

மேலும், இன்றைய வர்த்தக நாளில் காலை 11.45 மணி வரை பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாகவும் கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment