கொழும்பு, கோட்டை பகுதியிலுள்ள ஸ்டூவர்ட் ஹோட்டலில் (The Steuart by Citrus) நேற்று (05) மாலை தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தீயை அணைக்க 10 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு தீ முற்றாக அணைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
No comments:
Post a Comment