தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பெயரை வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி : இலங்கை வரலாற்றில் முதன்முறையாக விழிப்புலனற்றோர் சார்பில் ஒருவர் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 17, 2024

தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் பெயரை வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி : இலங்கை வரலாற்றில் முதன்முறையாக விழிப்புலனற்றோர் சார்பில் ஒருவர்

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் 18 உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது.

இதேவேளை இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதன் முறையாக, விழிப்புலனற்றோர் சார்பில் சுகத் வசந்த டி சில்வாவுக்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் ஒன்றை வழங்கி, தேசிய மக்கள் சக்தி வரலாற்றை புதுப்பித்ததுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதற்கமைய, பரிந்துரைக்கப்பட்ட 18 பெயர்கள் 

அதனடிப்படையில்,

1. பிமல் நிரோஷன் ரத்நாயக்க

2. கலாநிதி அனுர கருணாதிலக

3. பேராசிரியர் உபாலி பன்னிலகே

4. எரங்க உதேஷ் வீரரத்ன

5. அருண ஜயசேகர

6. கலாநிதி ஹர்ஷன சூரியபெரும

7. ஜனித ருவன் கொடித்துவக்கு

8. புண்ய ஶ்ரீ குமார ஜயகொடி

9. இராமலிங்கம் சந்திரசேகரன்

10. வைத்தியர் நஜீத் இந்திக

11. சுகத் திலகரத்ன

12. லக்மாலி காஞ்சனா ஹேமச்சந்திர

13. சுனில் குமார கமகே

14. காமினி ரத்நாயக்க

15. பேராசிரியர் ருவன் சமிந்த ரணசிங்க

16. சுகத் வசந்த டி சில்வா

17. அபூபக்கர் ஆதம்பாவா

18. ரத்நாயக்க ஹெட்டியே உபாலி சமரசிங்க

No comments:

Post a Comment