பெண்கள் அல்லது சிறுவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைப் புகாரளிக்க 109 என்ற புதிய தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சகம் இந்த 24 மணி நேர தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான வன்முறையின் போது மற்றும் சம்பவங்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் 109 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment