சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய உப வேந்தராக அந்தப் பல்கலைக்கழக பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவுப் பேராசிரியர் எம். சுனில் சாந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
நாளை (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் 3 வருட காலத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment